28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழ்ப்பாண மாவட்ட இறுதி வாக்களிப்பு வீதம்!

பாராளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்தது.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு உட்பட 62.05 வீதமான வாக்களிப்பும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு உட்பட 60.85 வீதமான வாக்களிப்பும் பதிவாகியுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles