நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் விருப்பு வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.