ஞாயிற்றுக்கிழமை (22) நண்பகல் 12 மணிக்கு நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலையோட்டிநேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.