யாழ்ப்பாண மாவட்ட யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அரியநேத்திரன் பாக்கியசெல்வம் 7,494 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 7,080 வாக்குகளையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 7,058 வாக்குகளையும் பெற்றுள்ளார். அனுரகுமார திஸாநாயக்க 2,186 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

