பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 7,500 ரூபாவாகவும் நல நிதிய உதவி தொகையை 6,500 ரூபாவாகவும் உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025 ஏப்ரல் முதல் இது நடைமுறைக்கு வரும் என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.