எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் கட்டுப்பணம் செலுத்துவதற்கான இறுதி தினம் இன்றாகும்.

