32.2 C
Colombo
Friday, October 9, 2026

வவுனியாவில் நிலநடுக்கம்!

வவுனியாவை அண்மித்து நேற்றிரவு 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவானது என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

வவுனியாவின் பல்வேறு இடங்களில் நேற்று(18) இரவு 11 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles