29.5 C
Colombo
Friday, October 9, 2026

நாளை பாடசாலை ஆரம்பம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிவிப்பு!

நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை செவ்வாய்க்கிழமை (04) விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம்:

இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும் விடுமுறை

கேகாலை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும் விடுமுறை

தென் மாகாணம்:

காலி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும் விடுமுறை

மாத்தறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும் விடுமுறை

மேல் மாகாணம்:

களுத்துறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும் விடுமுறை

கொழும்பு மாவட்டம் – ஹோமாகம கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் விடுமுறை

மேலும், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (04) வழமை போன்று நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles