25 C
Colombo
Saturday, October 10, 2026

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு – உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியானது

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

ஈரான் நாட்டு மக்களுக்கு அதிபர் இப்ராஹிம் ரைசியின் உயிரிழப்பை அதிகாரப்பூர்வமாக ஈரானில் உள்ள புனித தலமான இமாம் ரேஸாவில் அறிவித்தது அந்நாட்டு அரசு.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் அசர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகரில் நேற்று விபத்துக்குள்ளானது

முற்றிலும் உருக்குலைந்த நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது

ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்ற அந்நாட்டு அமைச்சர்கள் இருவரும் உயிரிழந்துள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles