28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் கஞ்சா செடியை வீட்டில் வளர்த்த நபரொருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

காணொளியை பார்க்க….

https://www.facebook.com/share/v/pjtAqACjTYpx1NA6/?mibextid=oFDknk

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles