30.6 C
Colombo
Saturday, October 10, 2026

நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் நல்லூரில் ஆலயத்தில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை இன்றையதினம் ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலை இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

யாத்திரை மூன்று நாள்களில் சிவனொளிபாதமலையை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.

காணொளியை பார்க்க…..

https://www.facebook.com/share/v/bi2p1GVNoBbEqX3e/?mibextid=oFDknk

இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையும் மலையக இந்து குருமார் ஒன்றியமும் இணைந்து யாத்திரையை ஒழுங்குபடுத்தின.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles