BREAKING நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலை இன்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது. 95 ஒக்டேன் பெற்றோல் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது. லங்கா ஒட்டோ டீசல் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 333 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது. சுப்பர் டீசல் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 377 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது. மண்ணெண்ணெய் விலை 30 ரூபாவால் … Continue reading BREAKING நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed