அலவ்வ, மா ஓயாவில் குளித்த 9 ஆம் வகுப்பு பாடசாலை மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மற்றுமொரு மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.