பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் இன்று (13) அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

