28.9 C
Colombo
Friday, August 21, 2026

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்த தீர்மானம்!

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இந்திய ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

file photo

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles