29.5 C
Colombo
Friday, August 21, 2026

விஷவாயுவை சுவாசித்ததில் ஒரு மீனவர் பலி; 08 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் மீன் தொட்டிக்குள் விஷவாயுவை சுவாசித்ததில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார்.

விஷ வாயுவை சுவாசித்த 08 மீனவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனையவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles