32.2 C
Colombo
Friday, October 9, 2026

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் கெஹலிய ரம்புக்வெல!

சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹலிய ரம்புக்வெல இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை கெஹலிய ரம்புக்வெல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்தார்.

அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்றுள்ளார்.

அதற்கமைய குறித்த சுற்றாடல் அமைச்சு பதவி ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles