28.9 C
Colombo
Saturday, October 10, 2026

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமுல்!

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஒப்புதல் அளித்துள்ளதுடன், அது இன்று (01) முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் பற்றி நிகழ்நிலை காப்பு சட்டம் வலியுறுத்துகிறது.

ஜனவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles