காணொளியாக பார்க்க…..
https://fb.watch/pV_f93YJrS/?mibextid=RtaFA8
சசீந்திர ராஜபக்ஷ நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றார்.
சனத் நிஷாந்த உயிரிழந்துள்ள நிலையில் அவரது இராஜாங்க அமைச்சு பொறுப்பு சசீந்திர ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமல் ராஜபக்ஷவின் புதல்வர் சசீந்திர ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது.

