பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு பெப்வரி மாதம் 16ம் திகதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் புதிய ஊடக அறிக்கை ஒன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2024ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டின், முதல் தவணைக்கான முதற்கட்டம் பெப்ரவரி மாதம் 19ம் திகதி ஆரம்பமாகும்.2023ம் ஆண்டின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டத்துக்காக பாடசாலைகள் பெப்வரி மாதம் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

