நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 1891 பேர் பாதிக்கப்பட்டுள்ள மை கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட அதிகூடிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாக பதிவாகியுள்ளது. அத்துடன் இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றினால் 09 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 696 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

