23.9 C
Colombo
Sunday, October 11, 2026

புதிய அமைச்சரானார் பவித்ரா வன்னியாராச்சி!

நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles