32.2 C
Colombo
Friday, October 9, 2026

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித யாழிற்கு விஜயம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

காணொளியாக பார்க்க…https://fb.watch/mwcYtc7jQl/?mibextid=Nif5oz

நல்லூர் கந்தசுவாமி கோவில், ஆரியகுளம் நாக விகாரைக்கும் இன்று சனிக்கிழமை(19) காலை பாலித ரங்கே பண்டார விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள.தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து சமகால அரசியல் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles