27.8 C
Colombo
Friday, August 21, 2026

ஜப்பான் தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் வியாழக்கிழமை (10) உத்தியோகபூர்வ விஐயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஐப்பான் அரசின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மூலம் பெரும்போகத்திற்காக விநியோகிக்கப்படவுள்ள யூரியா உரத்தை வழங்கவே ஜப்பான் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளார்.

சாவகச்சேரி கமலநல சேவைகள் நிலையத்தில் விவசாயிகளுக்கான யூரியா உரம் சம்பிரதாய பூர்வமாக வழங்கி வைக்கப்படவுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles