27.8 C
Colombo
Friday, August 21, 2026

சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஆரம்பம் (video)

காணொளி – https://fb.watch/jld4cqzLs8/?mibextid=RUbZ1f

முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்துள்ளது.

நாவற்குழி பகுதியிலுள்ள விகாரையில் இடம்பெறவுள்ள மதநிகழ்வில் சவேந்திர சில்வா பங்கேற்கவுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles