கம்பஹா – கிரிபத்கொட பகுதியில் போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி ஆவணங்களை தயாரிக்கும் இடமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் 5 மற்றும் அச்சிடும் கருவி உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

