கண்டி, நெல்லிகல பகுதியில் 47 பேருடன் பயணித்த பஸ் ஒன்று இன்று சனிக்கிழமை (25) விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொரட்டுவையிலிருந்து கண்டி, நெல்லிகல பகுதியை நோக்கி யாத்திரீகர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ்ஸில் பயணித்த 28 பேர் காயமடைந்ததுள்ளதோடு, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

