“தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை, தேர்தலை ஒத்திவைக்க முடியாது” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே தெரிவித்தார்.