28.9 C
Colombo
Friday, August 21, 2026

கஞ்சா செடிகளுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

350க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் மெட்டல் டிடெக்டர் (ஸ்கேனர்) ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் மொனராகலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி) விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles