லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் இன்று (06) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லாப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5kg சிலிண்டர் 220 ரூபாவினால் குறைக்கப்பட்டு 5,080 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
5 kg சிலிண்டர் 88 ரூபாவினால் குறைக்கப்பட்டு 2,032 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

