28.9 C
Colombo
Friday, August 21, 2026

நல்லூர் கந்தசுவாமி கோயில் கைலாச வாகனத் திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 20ஆவது நாள் கைலாச வாகனத் திருவிழா இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று சனிக்கிழமை(09)மாலை முருகப்பெருமான் வள்ளி தெய்வாணை சகிதம் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் வழங்கினர்.

இந்த திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles