28.9 C
Colombo
Friday, August 21, 2026

நயினாதீவு நாகபூஷணி மஹோற்சவம் ஜுன் 19 ஆரம்பம்

அறுபத்துநான்கு சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஸ்வரி பீடம் என போற்றி வழிபாடாற்றப்படும் வரலாற்றுச்சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய சோபகிருது வருஷ மஹோற்சவம் எதிர்வரும் ஜுன் 19ம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகிறது.

28.06.2023 புதன் – 10.நாள் பகல் கைலைக்காட்சி , இரவு திருமஞ்சம்

29.06.2023 வியாழன் – 11ம் நாள் பகல் கருடன் பூசை, இரவு பூந்தண்டிகை

01.07.2023 – 13ம் நாள் பகல் கைலைக்காட்சி, இரவு சப்பறம்

02/07/2023 ஞாயிறு – 14ம் நாள் – இரதோற்சவம்

03/07/2023 திங்கள் – 15ம் நாள் தீர்த்தோற்சவம்

04/07/2023 16ம் நாள் தெப்பத்திருவிழா (பூங்காவனம் )

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles