யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு அருள்மிகு ஹரிகர புத்திர ஐயனார் ஆலயத்தின் நூதன பிரதிஷ்டா திரிதள கும்பாபிஷேக பெருவிழா ஏப்ரல் 10 ஆம் திகதி காலை 6 மணிமுதல் ஆர்மபமாகி காலை 9:30 மணிமுதல் 10:30 மணிவரையான சுபநேரத்தில் குடமுழுக்கு இடம்பெறவுள்ளது.
தொடர்ச்சியாக மகேஸ்வர பூஜை வழிபாடுகளோடு அன்னதானமும் கௌரவிப்பு நிகழ்வும் சுழிபுரம் மேற்கு ஹரிஹர புத்திர ஐயனார் ஆலயபரிபாலனசபையினரால் முன்னெடுக்கபடவுள்ளது.

