28.9 C
Colombo
Friday, August 21, 2026

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஏப்ரல் முதலாம் திகதி சனீஸ்வரஹோமம் பூசை

யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஏப்ரல் முதலாம் திகதி சனிக்கிழமை சனீஸ்வரஹோமம் பூசை நடைபெற உள்ளது.

நாளை (29) புதன்கிழமை நடைபெற இருக்கும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டே குறித்த சனீஸ்வரஹோமம் பூசை நடைபெற உள்ளது.

சனிதோஷம் உள்ளவர்களும்
சனீஸ்வர ஹேம பூசையில் கலந்து
கொள்ள விரும்பியவர்களும் காரியாலயத்தில் தங்கள் பெயர்களை
பதிவு செய்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles