30.6 C
Colombo
Saturday, October 10, 2026

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் திருமஞ்சஉற்சவம்

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் திருமஞ்சஉற்சவம் சிறப்பாக இடம் பெற்றது,

தைப்பூச நாளாகிய இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்ற நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம் பெற்றது,

முருகப்பெருமானுக்கு வசந்த மண்டப பூசை இடம் பெற்று திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles