28.9 C
Colombo
Friday, August 21, 2026

கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்!!

ஆலயங்களிலும் பொது இடங்களிலும் வீடுகளிலும் தமிழ் மக்களால்  கார்த்திகை தீபத்திருநாள் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

தீபச்சுடர்களை ஏற்றி பொதுமக்கள் களிப்புடன் கார்த்திகை தீப திருநாளை கொண்டாடியதை காணக் கூடியதாக இருந்தது.

குறிப்பாக சிறுவர்கள் ஏற்றுவதில் ஆர்வமாக ஈடுபட்டு இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles