27.8 C
Colombo
Friday, August 21, 2026

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானம்!

இலங்கையில் சந்தைக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 20 எரிவாயு சிலிண்டர் தொடர்பான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

நேற்று முதல் மறு அறிவித்தல் வரை எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு தமக்கு அறிவிக்கப்படவில்லை என லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles