32.2 C
Colombo
Friday, October 9, 2026

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இன்று (17) ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,663 நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சைக்கு மொத்தம் 474,147 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles