முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92வது வயதில் இந்தியாவின் புது டெல்லி மருத்துவமனையில் இன்று காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை பிரதமராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

