வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் இரண்டாம் பார்வை (Second Look) வெளியானது.
திங்கட்கிழமை (31) மாலை படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
‘தளபதி 68’ படத்தின் முதல் பார்வை (First Look) ஞாயிற்றுக்கிழமை (31) வெளியாகி வைரலாகி வருகின்றது.

