25 C
Colombo
Saturday, October 10, 2026

நல்லூரில் புத்தாண்டு வழிபாடு!

காணொளியாக பார்க்க…..

https://fb.watch/pigUihEop8/?mibextid=RtaFA8

2024 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்று திங்கட்கிழமை (01) விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது பக்தர்கள் பலரும் பங்கேற்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles