28.9 C
Colombo
Wednesday, October 14, 2026

பெரமுன ஆதரவாளர்களுக்கு புற்களை தொங்கவிட்டு எதிர்ப்பு

பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு புற்களை தொங்கவிட்டு நாட்டின் சில பகுதிகளில் எதிர்ப்பு காட்டப்பட்டது.

நேற்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles