30.6 C
Colombo
Saturday, October 10, 2026

யாழில் வாகன புகைப்பரிசோதனை நிலையத்தில் இரத்ததான முகாம். 

யாழ்ப்பாணம் டிரைவ் கிறீன் (Drivegreen) வாகனப் புகைப் பரிசோதனை நிலையத்தில் இன்று சனிக்கிழமை(15) இரத்ததான முகாம் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பஸ்ரியன் சந்தியில் அமைந்துள்ள டிரைவ் கிறீன் வாகன புகைப் பரிசோதனை நிலையத்தில் இரத்த தான முகாம் இடம்பெற்றது.

இதன்போது டிரைவ் கிறீன்(Drivegreen) புகைப் பரிசோதனை நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் உட்பட பலரும் இரத்ததான முகாமில் பங்கேற்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles