32.2 C
Colombo
Friday, October 9, 2026

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக லலித் ஏக்கநாயக்க நியமனம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயத்தை ஐனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles