24.5 C
Colombo
Tuesday, October 13, 2026

வவுனியாவில் மதமாற்றத்தை தடுக்ககோரி பொலிஸில் முறைப்பாடு

வவுனியாவில் மதமாற்றத்தை தடுத்து நிறுத்துமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில்  நேற்று(31) தொடக்கம் பெப்ரவரி 11 ஆம் திகதிவரை பல்வேறு பகுதிகளில் “தெய்வீக சுகமளிக்கும் ஊழிய விடுதலைப் பெருவிழா” கிறிஸ்தவ மதபோதகர்களின் தலைமையில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

மதபோதகர்கள் கிராமங்களுக்கு சென்று அங்கு வசிக்கும் மக்களை மதமாற்றங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அம்முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles