28.9 C
Colombo
Saturday, October 10, 2026

நாயை துஷ்பிரயோகம் செய்த வீடியோவை வெளியிட்ட பெண் கைது

ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க நாயை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான வீடியோவை வெளியிட்ட ஆதர்ஷ கரந்தன, கணினி குற்றப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மாரசிங்க செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles