25.6 C
Colombo
Thursday, November 19, 2026

நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள்!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக வரலாற்று கழகத்தின் ஏற்பாட்டில் வரலாற்று துறை இரண்டாம் வருட மாணவர்களால் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று யாழ் நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலையில் இடம்பெற்றது.

மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலையின் முதல்வர் கமலராணி சிவராஜ், யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் சாந்தி அருளானந்தம், பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles