நொதேர்ன் யுனி பல்கலைக்கழக கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை!
காணொளியாக பார்க்க….. https://fb.watch/oWT9OeRCeR/?mibextid=Nif5oz யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகமான நொதேர்ன் யுனி (Nothern uni) கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை இன்றைய தினம்(14) இடம்பெற்றது. நொதேர்ன் யுனியின் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார்.இவரின் முயற்சியாக யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் நொதேர்ன் யுனி தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட நொதேர்ன் யுனியில் சம்பிரதாயபூர்வமாக கிரக பிரவேச பூஜை இடம்பெற்று சாமி படம் … Continue reading நொதேர்ன் யுனி பல்கலைக்கழக கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed